இளைஞர்கள் ஒரு தலைவரை முன்னிறுத்தி அரசியல் களம் காண்பது சரியா?

நண்பர்களே, இளைஞர்கள் ஒரு தலைவரை முன்னிறுத்தி அரசியல் களம் காண்பது சரியா? என்ற கேள்வியை பல இளைஞர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு, அவர்கள் அளித்த பதில்களை கோர்த்து ஒரு காணொளியாக வழங்கியிருக்கிறோம்.

 


https://www.youtube.com/watch?v=JuHD3U51woU

இன்றைய இளைஞர்கள் தெளிவாகவே உள்ளனர் என்பதற்க்கு இந்த காணொளி ஒரு உதாரணம்..