புதிய வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்

கண்ணியமான தேர்தல்

கண்ணியமான தேர்தல்.. புதிய வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் 6 மார்ச் 2016 அன்று மாலை 5:30 மணிக்கு காந்தி மியூசியம் மதுரை திரு. MG. தேவசகாயம் இ. ஆ. ப. ஓய்வு திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் அனைவரும் வருக!

முழுவதும் படிக்க...

இளைஞர்கள் ஒரு தலைவரை முன்னிறுத்தி அரசியல் களம் காண்பது சரியா?

v1

நண்பர்களே, இளைஞர்கள் ஒரு தலைவரை முன்னிறுத்தி அரசியல் களம் காண்பது சரியா? என்ற கேள்வியை பல இளைஞர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு, அவர்கள் அளித்த பதில்களை கோர்த்து ஒரு காணொளியாக வழங்கியிருக்கிறோம்.

முழுவதும் படிக்க...

திரு. தேவசகாயம் (IAS, ஓய்வு) பிரத்யேக பேட்டி

mg-devasakayam-ias-intervie

2016 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு. திரு. தேவசகாயம் (IAS, ஓய்வு), தலைவர், கண்ணியமான தேர்தல் கூட்டமைப்பு அவர்களின் பிரத்யேக பேட்டி – இளைஞர் கூட்டமைப்பிற்க்காக… ஒவ்வொரு இளைஞனும் பார்க்க வேண்டிய ஒன்று மற்றும் பகிர வேண்டிய ஒன்று…

முழுவதும் படிக்க...

இளைஞர் கூட்டமைப்பு அறிமுகம்!

ilaignar-koottamaippu-intro

234 தொகுதிகளிலும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான “விதை” தமிழக இளைஞர்கள் மூலம் விதைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மாற்றத்தை எதிர்நோக்கும் நேர்மையான திறமையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர் தேர்வு முறைகள் மூலம் இளைஞர் கூட்டமைப்பாக தேர்தல் களம் காணுகின்றனர்.

முழுவதும் படிக்க...