திரு. தேவசகாயம் (IAS, ஓய்வு) பிரத்யேக பேட்டி

2016 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு.

திரு. தேவசகாயம் (IAS, ஓய்வு),
தலைவர், கண்ணியமான தேர்தல் கூட்டமைப்பு

அவர்களின் பிரத்யேக பேட்டி – இளைஞர் கூட்டமைப்பிற்க்காக…

ஒவ்வொரு இளைஞனும் பார்க்க வேண்டிய ஒன்று மற்றும் பகிர வேண்டிய ஒன்று…

பாகம் ஒன்று – விடியோ

கேள்விகள் :-

1. வெற்றி பெற போகும் கட்சிக்கு தான் தன்னுடைய ஓட்டு இருக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் நினைப்பது பற்றி?

2. படித்தவர்களில் பலர் NOTA க்கு வாக்களிக்க போகிறேன் என கூறவது பற்றி?

3. ஒருவரை முன்னிறுத்தி அல்லது மையப்படுத்தி அரசியல் செய்வது பற்றி?

4. இளைஞர்கள் அரசியலில் பங்கேற்பது பற்றி?

5. மாணவர்கள் அரசியலை பற்றி அறிந்து கொள்வது பேசுவது தவறா?

6. இளைஞர் கூட்டமைப்பு பற்றி?