இளைஞர் கூட்டமைப்பு வேட்பாளர் நேர்காணல் – 30/01/2016

interview-youth-politics

இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரர்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, அதில் முதல் கட்டமாக 200 க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. 30 ஜனவரி 2016 அன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை நடந்தது..

இந்நிகழ்வை பற்றிய செய்தி துளிகள் வெவ்வேறு செய்தி ஊடகங்களிலிருந்து,

முழுவதும் படிக்க...