இளைஞர் கூட்டமைப்பு பல்வேறு தளங்களில் சமூக மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை நிறைவேற்றுவதை குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டு வருகிறது.  அதற்க்கான முயற்சியில், பல இளைஞர்கள் தங்களை இக்கூட்டமைப்பில் நாள்தோறும் இணைத்து வருகின்றனர்.  ஒவ்வொருவரும் அவர் விரும்பும் சமூக மற்றும் அரசியல் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள இளைஞர் கூட்டமைப்பு வழிவகை செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளது.

மேலும், அவரவர் சார்ந்த மாவட்டத்திலுள்ள மற்ற தன்னார்வளர்களோடு இணைப்பை ஏற்படுத்தி தேவையான உதவிகளை சமூகத்திற்கு அளித்திட பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே நமது நோக்கம்.

நீங்களும் நமது கூட்டமைப்பில் தன்னார்வளராக இணைய, கீழேயுள்ள படிவதை பூர்த்தி செய்து அனுப்பவும்.