இளைஞர் கூட்டமைப்பு வேட்பாளர் நேர்காணல் – 30/01/2016

இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரர்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, அதில் முதல் கட்டமாக 200 க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. 30 ஜனவரி 2016 அன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை நடந்தது..

இந்நிகழ்வை பற்றிய செய்தி துளிகள் வெவ்வேறு செய்தி ஊடகங்களிலிருந்து,

இளைஞர் கூட்டமைப்பு அறிமுக உரை:

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்ட பஞ்சாயத்து செந்தில் ஆறுமுகம், தோழன் RK அவர்கள் கலந்து கொண்டனர்..

https://www.facebook.com/video.php?v=649605021844864

காலை 11 மணி முதல் 12 மணி வரை பத்திரிக்கையாளர் சிலர் வந்திருந்து செய்திகளை சேகரித்தனர்..

 

 


http://www.deccanchronicle.com/nation/current-affairs/310116/youth-join-hands-to-contest-polls.html

http://cineinfotv.com/ilaignar-kootamaippu

http://news.chennaipatrika.com/post/2016/01/30/Ilaignar-Koottamaippu-plans-big-for-the-upcoming-Tamil-Nadu-polls.aspx

நமக்கு உறுதுணையாக இருந்து நேர்முக தேர்வாளர் குழுவிற்கும், மற்றும் அனைத்து செயல் வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..